பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்!!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Assistant vice president, relationship manager

காலி பணியிடங்கள்: 53

வயது: 23-40

கல்வித் தகுதி: Degree, BE, MBA, MCA, B.Tech

தேர்வு: ஆன்லைன் எழுத்து தேர்வு

விண்ணப்ப கட்டணம்: ரூ.600 (SC/ST, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100)

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 4

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.bankofbaroda.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.