இந்து அறநிலையத்துறையில் வேலை..!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காலியாகவுள்ள ஜுனியர் உதவியாளர் / கணினி ஆபரேட்டர் காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகிறது .

நிறுவனத்தின் பெயர்: Arulmigu Subramaniyaswami Temple, Tiruvallur

பதவி பெயர்: Chair Person, Junior Assistant / Computer Operator

கல்வித் தகுதி: SSLC, Typewriting

சம்பளம்: Rs.17,000

கடைசி தேதி: ஆகஸ்ட் 1

கூடுதல் விவரங்கள்:

www.hrce.tn.gov.in

https://hrce.tn.gov.in/hrcehome/index.php