ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பளத்தில் வேலை…

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Machanical Engineer, Electrical Engineer, Civil Engineer, Etc.

காலி பணியிடங்கள்: 294

சம்பளம்: ரூ.50,000 – ரூ.2,40,000

கல்வித்தகுதி: Degree, Diploma, Engineering

வயது: 25 – 37

தேர்வு: computer based test, Group Task, Interview

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 22

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு hindustanpetroleum.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.