புதுச்சேரி ஜிப்மரில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!

புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: JIPMER Puducherry

பணியின் பெயர்: Nursing Officer, X Ray Technician

கல்வித் தகுதி: Diploma, DMLT, B.Sc Nursing

கடைசி தேதி: ஆகஸ்ட் 11

கூடுதல் விவரங்களுக்கு: jipmer.edu.in