சிபிஐ பிரிவில் காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு !

மத்திய புலனாய்வுப் பிரிவு ஆலோசகர் பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வேலைக்கான விவரங்கள் :

வாரியத்தின் பெயர் மத்திய புலனாய்வுப் பணியகம் (Central Bureau of Investigation)
பணியின் பெயர் Consultant
காலியிடங்களின் எண்ணிக்கை தேவைக்கேற்ப (As per requirement)
கடைசி தேதி 30 /07/2022
சிபிஐ ஆட்சேர்ப்பு 2022 வயதுத் தகுதி விண்ணப்பதாரர் வயது வரம்பு 01.07.2022 அன்று 64 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பிற அளவுகோல்கள் (Other criteria) விண்ணப்பத் தாரர் ஓய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளராக இருக்க வேண்டும்/ மூத்த காவல்துறை கண்காணிப்பாளராக இருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான நிலை அதிகாரிகள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.

அறிவிப்பு விவரம்

https://cbi.gov.in/assets/files/vacancy/1001760243Vacancy%20Circular.pdf

இந்த பக்கத்தில் காணவும்.

சிபிஐ ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

சிபிஐ ஆட்சேர்ப்பு 2022க்கான விண்ணப்பத்தைப் பெறுவதற்கான கடைசி தேதி 30.07.2022.