மாதம் ரூ.44,900 சம்பளத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

நவோதயா வித்யாலயா சமிதி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

இதில் காலியாக உள்ள PGT, TGT, Principal, Music Teacher மற்றும் Librarian பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்: 584

கல்வி தகுதி: B.E, Diploma, PG Degree

வயது வரம்பு: குறைந்தபட்ச வயதானது 35 என்றும் அதிகபட்ச வயதானது 50

ஊதிய விவரம்: ரூ.44,900/- முதல் ரூ.2,09,200/- வரை மாத ஊதியம்

விண்ணப்ப கட்டணம்:

Principal பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.2000/- விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

PGT பணிக்கு ரூ.1800/- விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
TGT, Music/Art Teacher, PET, Librarian பணிக்கு ரூ.1500/- விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
SC/ST/PH விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை: Computer Based Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 29.07.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://cbseitms.nic.in/NVSRecuritment

https://drive.google.com/file/d/1NXxEBAs1rQGktd4RIbP8PEpxIS1hdLxb/vi