தமிழ்நாடு தபால் அலுவலகம் காலிப்பணிக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்ட்டுள்ளது.
பணி : ஸ்டாஃப் கார் டிரைவர்
காலிப்பணியிடங்கள் : 16
பணியிடம் : பாண்டிச்சேரி, விருத்தாசலம், தஞ்சாவூர், ஸ்ரீரங்கம், பட்டுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம், கடலூர், தாம்பரம், வேலூர், செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, சென்னை
கல்வி தகுதி : 10 வகுப்பு பாஸ்
சம்பளம் : ரூ.19,900 மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.08.2022
கூடுதல் விபரங்களுக்கு: https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_14072022_MMS_eng.pdf