இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் குரூப் D தேர்வு தேதியை வெளியிட்டுள்ளது. அனைத்து RRB இணையதளங்களிலும் தேர்வு தேதி அறிவிப்பை ரயில்வே வாரியம் பதிவேற்றம் செய்துள்ளது.
குரூப் டி தேர்வு ஜூலை கடைசி வாரத்திற்கு பதிலாக ஆகஸ்ட் 17 முதல் தொடங்கும் என அறிவிப்பில் வெளியாகி உள்ளது.
RRB குரூப் D பாடத்திட்டம் 2022 – விவரம் :
அமைப்பு (Organisation) | ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (Railway Recruitment Board) |
தேர்வு பெயர் | RRB Group D தேர்வு |
பாடங்கள் (Subjects) | Mathematics, GA/Current Affairs/General Science/Reasoning |
தேர்வு முறை (Mode of Exam) |
1.கணினி அடிப்படையிலான சோதனை 2. உடல் திறன் சோதனை 3. மருத்துவம்/ஆவண சரிபார்ப்பு |
RRB குரூப் D தேர்வு தேதி | ஆகஸ்ட் 17, 2022 முதல் |
கால அளவு | 90 நிமிடங்கள் |
கேள்விகளின் எண்ணிக்கை | 100 |
மதிப்பெண் | ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண்கள் |
Negative Marking | ⅓rd mark (3 தவறான பதில்களுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும்.) |
RRB Group D Level-1 Exam Pattern 2022 (CBT-1)
பாடங்கள் (Subjects) | கேள்விகளின் எண்ணிக்கை (No. Of Questions ) | மதிப்பெண்கள் (Marks) | கால அளவு (Duration) |
General Science | 25 | 25 | 90 Minutes |
Mathematics | 25 | 25 | 90 Minutes |
General Intelligence & Reasoning | 30 | 30 | 90 Minutes |
General Awareness and Current Affairs | 20 | 20 | 90 Minutes |
Total | 100 | 100 |
RRB குரூப் D தேர்வு செயல்முறை (RRB Group D Selection Process)
1. கணினி அடிப்படையிலான சோதனை (CBT-1)Computer-Based Test (CBT-1)
2. உடல் திறன் சோதனை (Physical Efficiency Test)
3. மருத்துவம்/ஆவண சரிபார்ப்பு (Medical/Document Verification)
அதிகாரபூர்வ இணையதள முகவரி
https://www.rrbcdg.gov.in/index-hindi.php
ஆகஸ்ட் 13 அல்லது ஆகஸ்ட் 14 முதல் நான்கு நாட்களுக்கு முன்பு அட்மிட் கார்டுகள் வழங்கப்படும்.