மாதம் ரூ. 60,000/- சம்பளத்தில் .. தமிழ்நாடு வனத்துறையில் வேலை… .

தமிழ்நாடு வனத்துறையில் பசுமை தமிழ்நாடு திட்டத்தில் காலியாக உள்ள உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

பணியிடங்களின் பெயர் :

System Analyst/IT Manager – 1

Computer Operator Grade – 1

Data Entry Operator – 1

English to Tamil translator – 2

Junior Consultant GIS Expert – 1

Expert in Carbon Sequestration – 1

Forestry Expert Agroforestry/Silviculture – 1

Economics Professional – 1

Marketing Expert – 1

Accountant – 1

காலியிடங்கள் :மொத்தம் 11 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பதவிகளுக்கு ஏற்றவாறு 12th, Degree, Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : குறிப்பிடப்படவில்லை.

சம்பளம் :

System Analyst/IT Manager – Rs.70000/-

Computer Operator Grade – Rs.28110/-

Data Entry Operator – Rs.25320/-

English to Tamil translator – Rs.15000/-

Junior Consultant GIS Expert – Rs.60000/-

Expert in Carbon Sequestration – Rs.60000/-

Forestry Expert Agroforestry/Silviculture – Rs.60000/-

Economics Professional – Rs.35000/-

Marketing Expert – Rs.35000/-

Accountant – Rs.55000/-

தேர்வு செய்யும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Additional Principal Chief Conservator of Forests &Mission Director,

Green Tamil Nadu Mission,

Panagal Building,

Saidapet, Chennai – 600 015.

விண்ணப்பிக்க கடைசி தேதி :

07.07.2022

IMPORTANT LINKS

https://forests.tn.gov.in/app/webroot/img/Green%20Tamil%20Nadu%20Mission%2