அணு ஆராய்ச்சி மையத்தில் சூப்பர் வேலை…!! 10ஆம் வகுப்பு போதும்..

பாபா அணு ஆராய்ச்சி மையம், ஸ்டெனேகிராபர், உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Bhabha Atomic Research Centre

பதவி பெயர்: Stenographer, Work Assistant, Driver

கல்வித் தகுதி: 10th

சம்பளம்: Rs.25500/-

வயது வரம்பு: 18-27

கடைசி தேதி: 30.07.2022

கூடுதல் விவரங்களுக்கு:

https://recruit.barc.gov.in/barcrecruit/appmanager/UserApps/getDocument?action=docfile&pid=658

https://recruit.barc.gov.in/barcrecruit/