நவோதயா வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் வேலை. மிஸ் பண்ணிடாதீங்க!!

நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாக உள்ள பல்வேறு ஆசிரியர் பணியிடங்களுக்கு B.Ed படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் / துறை நவோதயா வித்யாலய சமிதி
( Navodaya Vidyalaya Samiti (NVS))
காலியாக உள்ள வேலையின் பெயர் Principal, PGT, TGT, Teacher and Librarian
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.07.2022
கல்வித் தகுதி விவரம்
Principal Master Degree, B.Ed Degree பெற்றிருக்க வேண்டும்.
PGT Post Graduate Degree, Master Degree, B.Ed Degree பெற்றிருக்க வேண்டும்.
TGT, TGT (Third Language) Bachelor’s Degree, B.Ed Degree பெற்றிருக்க வேண்டும்.
Music Teacher Music பாடப்பிரிவில் Graduate Degree, Master Degree பெற்றிருக்க வேண்டும்.
Art Teacher Diploma, Graduate Degree, B.Ed Degree பெற்றிருக்க வேண்டும்.
PET Male, PET Female Physical Education பாடப்பிரிவில் Diploma, Graduate Degree, D.P.Ed Degree பெற்றிருக்க வேண்டும்.
Librarian Library Science பாடப்பிரிவில் Graduate Degree, Diploma Degree பெற்றிருக்க வேண்டும்.
வயது தகுதி
Principal விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 50 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
PGT விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மற்ற பணி விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பளம் விவரம்
Principal பணி Level 12 (Rs.78800 – 209200) என்ற ஊதிய அளவின் படி ஊதியம் தரப்படும்.
PGT பணி Level 8 (Rs.47600 – 151100) என்ற ஊதிய அளவின் படி ஊதியம் தரப்படும்.
மற்ற பணி Level 7 (Rs.47900 – 142400) என்ற ஊதிய அளவின் படி ஊதியம் தரப்படும்.
மொத்த காலிப்பணியிட விவரம் 1616

Principal 12
PGT 397
TGT 683
TGT (Third Language) 343
Music Teacher 33
Art Teacher 43
PET Male 21
PET Female 31
Librarian 53
விண்ணப்பிக்கும் முறை Online
தேர்வு செய்யப்படும் முறை Computer Based Test (CBT)
Interview
Personal Interaction
விண்ணப்பக் கட்டணம்
Principal ரூ.200/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
PGT ரூ.1,800/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
மற்ற பணி

ரூ.1,500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

SC / ST / PH பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள

https://drive.google.com/file/d/16XAPp-rTMIwkX9jwvq_jZBcemU7iT1q2/view

https://navodaya.gov.in/nvs/en/Home1/

இந்த இணைப்பில் சென்று காணவும்.