மத்திய உள்துறை அமைச்சகத்தில் காலியிடங்கள்.. முழு விபரம் இதோ!

உள்துறை அமைச்சகம் (Ministry Of Home Affairs, Intelligence Bureau (IB)) காலியாக உள்ள பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் / துறை உள்துறை அமைச்சகம் (Ministry Of Home Affairs, Intelligence Bureau (IB))
காலியாக உள்ள வேலையின் பெயர் ACIO/Exe, JIO/Exe, SA/ Exe, Halwai-cum-Cook & Caretaker
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 60 days from Ad
கல்வித் தகுதி விவரம் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8 வது / 10 வது / 12 வது / Diploma / Degree போன்றவற்றில் ஏதேனும் ஒன்று பணிக்கு ஏற்றார்ப்போல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வு கட்டாயம் 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் விவரம்

Deputation முறையின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.
மொத்த காலிப்பணியிட விவரம் 766

ACIO-I/ Exe 70

JIO-I/MT 20

JIO-II/Tech 7

ACIO-II/ Exe 350

JIO-II/MT 35

JIO-I/ Exe 50

SA/MT 20

JIO-II/ Exe 100

Halwai-cum-Cook 9

SA/ Exe 100

Caretaker 5

விண்ணப்பிக்கும் முறை Offline
தேர்வு செய்யப்படும் முறை நேரடியாக Deputation முறையின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது

கூடுதல் தகவலுக்கு :

https://www.mha.gov.in/sites/default/files/VACANCYCIRCULARIB_04072022.pdf

https://www.mha.gov.in/

இந்த பக்கத்தில் சென்று காணவும்.