இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலிப்பணியிடங்களை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை,அதன் பல்வேறு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நிறுவனம்: இந்திய விமான நிலைய ஆணையம்
பதவியின் பெயர்: ஜூனியர் உதவியாளர், மூத்த உதவியாளர்
மொத்த காலியிடங்கள்:18
மாதச்சம்பளம்: ரூ.31,000 – ரூ.110,000
பணியிடம் :கௌகாத்தி
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜூலை 29, 2022
அதிகாரப்பூர்வ இணையதளம் aai.aero ,https://bit.ly/3zv2DSl
கல்வித் தகுதி : பட்டதாரி, பி.காம், டிப்ளமோ, எம்.ஏ.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு/தனிப்பட்ட நேர்காணல்/மருத்துவத் தேர்வு/ வாக்கின்
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜூலை 29, 2022 கடைசி தேதிக்குப் பிறகு அனுப்பப்பட்ட
விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.