இந்தியன் வங்கியில் காலியிடம்… தேர்வு இல்லை..

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் / துறை INDIAN BANK
காலியாக உள்ள வேலையின் பெயர் Chief Risk Officer (CRO)
விண்ணப்பிக்க கடைசி தேதி 19/07/2022
கல்வித் தகுதி விவரம் விண்ணப்பதாரர் உலகளாவிய இடர் வல்லுநர்கள் சங்கத்தின்(Global Association) நிதி இடர் மேலாளரில் (Financial Risk Manager)நிபுணத்துவ சான்றிதழுடன் பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டும், அல்லது PRMIA நிறுவனத்தில் இருந்து தொழில்முறை இடர் மேலாளர் சான்றிதழ்,(Professional Risk Manager) அல்லது regulated lender(s) CRO ஆக இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது தகுதி 01.07.2022 தேதியின்படி விண்ணப்பதாரர் வயது வரம்பு குறைந்தபட்சம் 40 ஆகவும் அதிகபட்ச வயது 57 ஆகவும் இருக்க வேண்டும்.
மொத்த காலிப்பணியிட விவரம் 01
விண்ணப்பிக்கும் முறை தபால் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். offline
தேர்வு செய்யப்படும் முறை இறுதிப் பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் இறுதித் தேர்வுக்கான நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்
விண்ணப்ப கட்டணம் ரூ. 1000/- வரிகள் உட்பட

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

General Manager (CDO), Indian Bank

Corporate Office, HRM Department, Recruitment Section

254-260, AvvaiShanmughamSalai, Royapettah,

Chennai, Tamil Nadu – 600 014.

அறிவிப்பு விவரம்

https://www.indianbank.in/wp-content/uploads/2022/07/Detailed-advertisement-for-Recruitment-of-Chief-Risk-Officer.pdf

விண்ணப்ப படிவம் பெற

https://www.indianbank.in/wp-content/uploads/2022/07/Application-format-for-Chief-Risk-Officer.pdf

https://www.indianbank.in/#!
இந்த பக்கத்தில் சென்று பார்க்கவும்.