காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தில் வேலை..

காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தில் காலியாக உள்ள இளம் தொழில் வல்லுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Khadi and Village Industries Commission

பணியின் பெயர்: Young Professional

கல்வித் தகுதி: Post Graduation Degree

சம்பளம்: ரூ.25000 – ரூ.30000

வயது வரம்பு: 27 Years

கடைசி தேதி: 30.07.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.kviconline.gov.in

https://kviconline.gov.in/kvicrecyp2022/miscdoc/YOUNG_PROFESSIONAL_SOUTH_ZONE.pdf