10th, 12th, Degree, Diploma படித்தவர்களுக்கு.. மத்திய அரசு வேலை…!

உள்துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: executive, junior intelligence officer, security assistant and etc..

காலி பணியிடங்கள்: 766

கல்வி தகுதி: 10th, 12th, டிகிரி, டிப்ளமோ

சம்பளம்: ரூ.21,700 – ரூ.1,51,100

வயது: 56- க்குள்

தேர்வு: எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 20

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.mha.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.