Connect with us

நாலுவரி செய்திகள்

About us

நாளுக்கு நாள் தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன, உலகம் மிகவும் வேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறது, அனால் உலகம் எவ்வளவு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை அறிய நீங்கள் தினந்தோறும் செய்தியை படிப்பது அவசியமாகிறது. மக்கள் குறைந்த நேரத்தில் செய்திகளை முழுமையாக தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் நான்கே வரிகளில் செய்திகளை தொகுத்து வழங்குகிறோம், நீங்கள் எங்கள் செய்தி வலைத்தளத்தை பின்பற்றி தினந்தோறும் குறுகிய நேரத்தில் அதிக செய்திகளை படித்து பயன்பெறுங்கள்.

To Top