நீட் நுழைவுத் தேர்வு பாடத்திட்டம் மாற்றம் – மத்திய அரசு

6 October 2021 Bala Kumaran 0

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வுக்கான பாடத்திட்ட மாற்றப்பட்டது.