குமரியில் பயிரிடப்படும் கிராம்பு!!

8 October 2021 Siva 0

குமரி மாவட்டத்தில் பயிரிடப்படும் நறுமணப் பொருளான கிராம்புக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தகவல் தெரிவித்துள்ளார்.