தமிழகத்தில் 3,300 பேர் கரும்பூஞ்சை நோயால் பாதிப்பு, 122 பேர் பலி

7 July 2021 Siva 0

தமிழகத்தில் 3ஆயிரத்து 300 பேர் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.